கால்வாயொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
காலி- எல்பிட்டி, மிரிஸ்வத்த பிரதேசத்தில் உள்ள கால்வாயொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது அழுகிய நிலையில் காணப்படுவதால் உயிரிழந்தவர் தொடர்பான அடையாளங்கள் இதுவரை கண்டறிப்படவில்லை என எல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த மரணமானது கொலையா , தற்கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026