வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பம்

வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பம்

தென்னிலங்கை பகுதியில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கையடக்கத் தொலைபேசி மூலம் வீடியோ கேம்களுக்கு அடிமையான இளைஞர் ஐந்து கோடி ரூபாயை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பம் | End Of Youth Returning Abroad Addicted Games

கொரியாவிற்கு வேலைக்காக சென்றிருந்த இளைஞன் நாடு திரும்பிய நிலையில் வீடியோ கேம்களுக்கு அடிமையாக மாறியுள்ளார். இந்த விளையாட்டில் ஐந்து கோடியை இழந்தமையினால் மனம் உடைந்த இளைஞர் தவறான முடிவை எடுத்துள்ளதாக உயிரிழந்தவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.