டேட்டிங் செய்ய லண்டனில் இருந்து 5000 கி.மீ பயணித்த அழகான பெண்! திடீரென எடுத்த முடிவு
பிரித்தானிய தலைநகர் லண்டனைச் சேர்ந்த பெண்ணொருவர், சான் பிரான்சிஸ்கோ வரை சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து, ஒரு ஆணுடன் டேட்டிங் செய்ய சென்றுள்ளார்.
அங்கு நேரில் சென்றபோது அந்த ஆண் நபர் அதிக நேரம் செல்போனில் செலவிடுவதால் அவர் தனக்கேற்றவர் இல்லை என குறித்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து டேட்டிங் சென்ற பெண் அவருடன் நண்பராக இருக்க முடிவெடுத்து, அதை அவரிடமும் தெரிவித்துவிட்டு லண்டனுக்கே திரும்பி சென்றுள்ளார்.
மேலும், இது தொடர்பில் சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகள் கூறி வருகின்றனர்.