4 நாட்களில் ஒரு மில்லியன் கொரோனா தொற்றாளர்கள்

4 நாட்களில் ஒரு மில்லியன் கொரோனா தொற்றாளர்கள்

உலகில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 நாட்களில் ஒரு மில்லியனால் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் உலகில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் ஒரு கோடியே 64 இலட்சமாக பதிவாகியுள்ள நிலையில் 6 இலட்சத்து 52 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியினை கடந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.