சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது

சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது

கொஸ்கொட தாரக்கவின் போதை பொருள் மூலம் கிடைக்கப்பெற்ற பணத் தொகையினை கொண்டு செல்ல பாதுகாப்பு வழங்கிய  கொழும்பு சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.