கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் 2804 அதிகரித்துள்ளது.

22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 2804 பேராக பதிவாகியுள்ளது.