மகிழ்ச்சியான செய்தி - ஜனாதிபதியின் தீர்மானம்

மகிழ்ச்சியான செய்தி - ஜனாதிபதியின் தீர்மானம்

பாடசாலை சேவையில் ஈடுபடும்  வாகனங்களுக்கான மாதாந்த தவணை  கட்டணங்களை செலுத்துவதற்கு மேலும் 6 மாத சலுகை காலத்தினை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.