லங்கா T10 போட்டித் தொடர் விரைவில்...
முதலாவது லங்கா T10 போட்டித்தொடர் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, போட்டிகள் டிசம்பர் 12 முதல் 22 வரை நடைபெற உள்ளது.
அந்த போட்டித்தொடரில் 6 அணிகள் மோதவுள்ள நிலையில், ஒவ்வொரு அணியிலும் 16 வீரர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் 6 பேர் வெளிநாட்டு வீரர்களாவர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025
வாரம் 3 முறை போடுங்க.. இடுப்பு வரை தலைமுடி நீளமாக வளரும்!
30 October 2025