ஜனாதிபதியினால் வழங்கப்படும் மற்றும் ஓர் சலுகை

ஜனாதிபதியினால் வழங்கப்படும் மற்றும் ஓர் சலுகை

பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கான மாதாந்த கட்டணங்களை செலுத்துவதற்கு மேலும் 6 மாத காலத்தினை வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.