நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கம் விலை

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கம் விலை

தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை கண்டுள்ளது.

இதற்கமைய இலங்கையின் இன்றைய (2024.02.24) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தங்க நிலவரத்தின்படி, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,480 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கம் விலை | Gold Price In Srilankaஅதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 178,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,480 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கம் விலை | Gold Price In Srilanka