மூன்று மாகாணங்களை இணைத்து நகர திட்டம்!

மூன்று மாகாணங்களை இணைத்து நகர திட்டம்!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து விசல் (விசாலமான) அனுராதபுரம் என்ற நகர திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

ரயில் அடிப்படையிலான போக்குவரத்து சேவையை நாட்டின் மத்தியில் நடைமுறைப்படுத்துவது இதன் ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.