தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்: விலையில் பாரிய மாற்றம்..!

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்: விலையில் பாரிய மாற்றம்..!

தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில்,  கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது குறைவடைந்திருந்த நிலையில் தற்போது இன்றையதினம் தங்கத்தின் விலையானது சற்று உயர்வடைந்துள்ளது.

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 628,674 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 22,180 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 177,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 20,340 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 162,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

1 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams)19,410 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams)இன்றையதினம் 155,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 177,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

gold prince in srilanka gold marketஅதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 163,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.