
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டினால் 81 பேர் பலி!
அமெரிக்காவில் இந்த ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் சுமார் 81 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வருடத்தின் முதல் 2 மாதங்களில் மாத்திரம் இவ்வாறான 49 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை கன்சாஸ் சிட்டி பகுதியில் நடைபெற்ற பேரணியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
15 August 2025