கணவருடன் குக்ஷியாக இருக்கும் தமன்னா ; கடும் சினத்தில் நடிகை ரம்பா!
யாழ்ப்பாணம் வந்துள்ள தென்னிந்திய பிரபல நடிகை ரம்பா கணவர் மீது கடும்கோபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரம்பாவின் கணவரான புலம்பெயர் கனடாவாழ் யாழ்ப்பாண தமிழர் இந்திரன் பத்மநாதன் , நடிகை தமன்னாவுடன் நெருக்கமாக பழகுவதுதான் ரம்பா சினம் கொள்ள காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் ரம்பாவின் கணவர் தொடங்கிய Magick Home ஷோரூமை நடிகை தமன்னா தொடங்கி வைத்து இருந்தார்.
அப்போதிலிருந்து தமன்னாவும், ரம்பாவின் கணவரும் நெருக்கமாகி விட்டார்களாம். இதனால் ரம்பா கடுப்பில் உள்ளாராம்.
அதேவேளை நாளை (9) யாழ்ப்பாணம் - முற்றவெளியில் Northern Uni நடத்தும் பிரம்மாணடச் இசை நிகழ்ச்சியில் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக நடிகை ரம்பா குடும்பத்தினருடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
இந்நிலையில், இசை நிகழ்ச்சியில் தமன்னாவும் கலந்துவுள்ளார். இந்நிலையில் Northern Uni நடத்தும் concert-ற்கு தமன்னா வரும் விஷயம் நடிகை ரம்பாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.