தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை!

தமிழக வெற்றி கழக தலைவர்‌ நடிகர்‌ விஜய்‌ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்‌.

அந்த அறிக்கையில்‌ அனைவருக்கும்‌ வணக்கம்‌.தமிழ்நாட்டு மக்களின்‌ பேரன்போடு நான்‌ முன்னெடுத்துள்ள அரசியல்‌ பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல்‌ கட்சித்‌ தலைவர்கள்‌, அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள்‌, பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள்‌, சகோதர, சகோதரிகள்‌, ஊக்கமளிக்கும்‌ ஊடகவியலாளர்கள்‌, “என்‌ நெஞ்சில்‌ குடியிருக்கும்‌ தோழர்கள்‌” அனைவருக்கும்‌ நெஞ்சார்ந்த நன்றிகளுடன்‌ பணிவான வணக்கங்கள்‌ - என்றுள்ளது.