2023 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வௌியீடு
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கமைய, பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த பாடசாலை வெட்டுப் புள்ளிகளுக்கு அமைய, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை, 6 ஆம் தரத்துக்காக பிரபல பாடசாலைகளில் சேர்க்கும் செயன்முறை பின்பற்றப்படுகிறது.
அதன்படி, சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலங்களுக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கஷாய மருந்து:எப்படி செய்வது
30 September 2024
தேன் ஏன் கெட்டுப் போவதில்லை தெரியுமா? ஆச்சரியமான உண்மை
28 September 2024