இலங்கையில் இன்று டொலரின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கையில் இன்று டொலரின் பெறுமதியில் மாற்றம்!

நாட்டில் நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (01) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று டொலரின் பெறுமதியில் மாற்றம்! | Change In The Value Dollar In Sri Lanka Todayஅதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 310 ரூபாய் 14 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 312 ரூபாயாக காணப்பட்டது இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 312 ரூபாய் 17 சதமாக பதிவாகியுள்ளது.

அதேவேளை நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 321 ரூபாய் 85 சதமாக காணப்பட்டதாக குறிப்பிடதக்கது.