லடாக்கில் நில அதிர்வு!

லடாக்கில் நில அதிர்வு!

காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் இன்று அதிகாலை மிதமான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
 

இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

அத்துடன், நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.