ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை ஒன்றை நியமித்துள்ளார்.

இதன்படி, ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கான புதிய உறுப்பினர்கள் விபரம்,

தலைவர் - ஏ.கே.டி.டி.டி அரந்தர,  கலாநிதி கே.ஏ.எஸ். கீரகல –  தினேஷ் விதானபத்திரன – உறுப்பினர் பேராசிரியர் கே.எம். லியனகே – உறுப்பினர் கலாநிதி டி.எம்.ஐ.எஸ். தசநாயக்க – உறுப்பினர் சதுர மொஹொட்டிகெதர – திறைசேரி பிரதிநிதிதி