பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்ட 39 பேர் கைது

பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்ட 39 பேர் கைது

முகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யட்ட மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்ட 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிலியந்தல – கெஸ்பேவ வீதியில் குறித்த பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 27 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.