இன்றைய தினத்துக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய தினத்துக்கான வானிலை முன்னறிவிப்பு

இலங்கை  வளிமண்டலவியல்  திணைக்களம்  இன்றைய தினம் (21.01.2024) வெளியிட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான காலநிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

இன்றைய தினத்துக்கான வானிலை முன்னறிவிப்பு | Today Weather Condition In Sri Lankaநாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.