குறைந்த வருமானம் கொண்ட மக்ளுக்கு நிதி அமைச்சின் அறிவிப்பு : அதிகரிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை...

குறைந்த வருமானம் கொண்ட மக்ளுக்கு நிதி அமைச்சின் அறிவிப்பு : அதிகரிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை...

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்த மேன்முறையீடுகளை பரிசீலித்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

குறைந்த வருமானம் கொண்ட மக்ளுக்கு நிதி அமைச்சின் அறிவிப்பு : அதிகரிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை | Low Income Sri Lankans Aswesuma Welfare

7 இலட்சம் முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்து, 300,000 கூடுதல் குடும்பங்கள் அஸ்வெசும சமூக நலத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதன்படி, அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 17 இலட்சத்தை தாண்டியுள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டினார்.