டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்..!

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்..!

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (17) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபாய் 78 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 326 ரூபாய் 43 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 398 ரூபாய் 33 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 413 ரூபாய் 97 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 342 ரூபாய் 59 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 356 ரூபாய் 57 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபாய் 18 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 243 ரூபாய் 54 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Cbcl Exchange Rate In Sri Lanka Today

அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 206 ரூபாய் 84 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 216 ரூபாய் 88 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234 ரூபாய் 19 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 244 ரூபாய் 66 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி  மக்கள் வங்கியில்அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.03 ரூபாயிலிருந்து 316.03 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 327.05 ரூபாயிலிருந்து 326.79 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Cbcl Exchange Rate In Sri Lanka Today

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315.91 ரூபாயிலிருந்து 315.42 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 326 ரூபாயிலிருந்து 325.50 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே,  317 ரூபாய் மற்றும்  326 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.