இன்றைய தினத்துக்கான வானிலை முன்னறிவிப்பு
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினத்துக்கான (16.01.2024) வானிலை எதிர்வுகூறலை வெளியிட்டுள்ளது.
அதன்படி நாடளாவிய ரீதியில் சீரான வானிலை நிலவக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.
நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
இளம் நடிகை க்ரித்தி ஷெட்டியின் அழகிய போட்டோஷூட்
05 May 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026