அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு..!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு..!

லங்கா சதொச நிறுவனம் நடைமுறைக்கு வரும் வகையில், 06 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

இந்த விலைக் குறைப்பானது இன்று (28) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் வாடிக்கையாளர்கள் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொருள்  பழைய விலை புதிய விலை  விலை குறைப்பு
டின் மீன்   530 475 55
உருளைக்கிழங்கு 285 280 05
சிவப்பு அரிசி 180 175 05
சிவப்பு பருப்பு  310 309 1
வெள்ளை நாட்டு அரிசி 207 206 1
வெள்ளை அரிசி  200

199

1