தமிழர் பகுதியில் மாணவியை தொட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கதி

தமிழர் பகுதியில் மாணவியை தொட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கதி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் உயர்தரம் கற்கும் மாணவியொருவர் ஆண் ஆசிரியரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தினையடுத்து மனஉளைச்சலுக்கு உள்ளான மாணவி தனது உயிரை மாய்க்க முயற்சி செய்திருந்த நிலையில் குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டார்.

தமிழர் பகுதியில் மாணவியை தொட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கதி | Jailed The Teacher Who Assaulted The Studentஇந்நிலையில் குறித்த ஆசிரியரைக் கைதுசெய்த வவுனியா-ஈச்சம் குளம் பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருந்தனர்.

இதன் போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.