இலங்கையில் டீசல் விலை தொடரில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் டீசல் விலை தொடரில் வெளியான அதிர்ச்சி தகவல்!

நாட்டில் டீசலின் விலை 63 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (11-12-2023) நாடாளுமன்றில் வைத்து அவர் இவ் விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் டீசல் விலை தொடரில் வெளியான அதிர்ச்சி தகவல்! | Diesel Price Hike In Sri Lanka Due To Vat Tax

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது ஒரு லீட்டர் டீசல் 346 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

18 சதவீதமாக பெறுமதி சேர் வரி (VAT Tax) விதிக்கப்பட்டதன் பின் ஒரு லீட்டர் டீசலின் விலை ஜனவரி முதல் 63 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.