மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைந்த கட்டணத்தில் ஆரம்பமான புதிய விமானசேவை.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைந்த கட்டணத்தில் ஆரம்பமான புதிய விமானசேவை.

இலங்கை மக்கள் அபுதாபி செல்லும் வகையில் குறைந்த கட்டணத்தில் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி எயார் அரேபியா விமான நிறுவனம் இந்த சேவையை ஆரம்பித்துள்ளது.

இதன் முதலாவது லிமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. 158 பயணிகள் மற்றும் 08 விமான நிலைய ஊழியர்களுடன் எயார் அரேபியா 3L-197 என்ற விமாமே தரையிறங்கியது.

இந்த விமானசேவை வாரத்தின் ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 08.00 மணிக்கு இலங்கை வந்தடையும். அதே விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இரவு 08.30 மணிக்கு அபுதாபிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைந்த கட்டணத்தில் ஆரம்பமான புதிய விமானசேவை | Abu Dhabi Colombo Airline Service At Low Costஅதே விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இரவு 08.30 மணிக்கு அபுதாபிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.