நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்க விலை.

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்க விலை.

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதற்கமைய இலங்கையின் இன்றைய (2023.12.07) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தங்க நிலவரத்தின்படி,

தங்க அவுன் விலை 664,319.00 ரூபாவாக பதிவாகியுள்ளதோடு, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,440.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்க விலை | Gold Prices That Have Brought Joy To Jewelers

அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 187,500.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,490.00 அதற்கமைய 22 கரட் தங்கப் கிராம் பவுண் ஒன்று 171,900.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்க விலை | Gold Prices That Have Brought Joy To Jewelers