உடைந்து விழுந்தது கடுகண்ணாவை வைத்தியசாலையின் மதில்: ஒருவர் உயிரிழப்பு.

உடைந்து விழுந்தது கடுகண்ணாவை வைத்தியசாலையின் மதில்: ஒருவர் உயிரிழப்பு.

கடுகண்ணாவை வைத்தியசாலையில் மதில் ஒன்று உடைந்து விழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் குறித்த வைத்தியசாலையின் பணியாளரான 33 வயதான நபர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

உடைந்து விழுந்தது கடுகண்ணாவை வைத்தியசாலையின் மதில்: ஒருவர் உயிரிழப்பு | Kadukannava Hospital Wall Collapses Employee Dies