அதிவேக நெடுஞ்சாலையில் உயிர்மாய்த்த பொலிஸ் அதிகாரி.

அதிவேக நெடுஞ்சாலையில் உயிர்மாய்த்த பொலிஸ் அதிகாரி.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட கட்டண பரிமாற்று நிலையத்திற்கு அருகே உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 54 வயதுடைய ருவன் குமார ஆவார்.

அதிவேக நெடுஞ்சாலையில் உயிர்மாய்த்த பொலிஸ் அதிகாரி | A Police Officer Died On The Expressway

இவர் நேற்று (2023.12.05) காலை 5 மணியளவில் தனது கடமைகளை முடித்துக் கொண்டு பேலியகொட பரிமாற்று நிலையத்திற்கு வந்த போதே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.