லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

 பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு எரிவாயுக்களின் விலையில் திருத்தம் ஏற்படாது என லிட்ரோ நிறுவத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.

அதன்படி, 12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3,565 ரூபாய் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு | Important Notice Regarding Litro Gas Price