கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் மிக மோசமாக நடந்துகொண்ட பெண்கள்! சிக்கிய காட்சி

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் மிக மோசமாக நடந்துகொண்ட பெண்கள்! சிக்கிய காட்சி

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை திருடும் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் திக்வெல்ல பிரதேசத்தில் பேருந்தில் ஏறியுள்ள நிலையில், அதே பேருந்தில் கந்தர பிரதேசத்தில் வைத்து மூன்று பெண்கள் ஏறியுள்ளனர்.

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் மிக மோசமாக நடந்துகொண்ட பெண்கள்! சிக்கிய காட்சி | Women Stealing Gold Chains From A Bus Colombo

தங்க சங்கிலியை பறிகொடுத்த பெண் கூறுகையில்,

குறித்த மூவரே இந்த திருட்டை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தார்.

இந்த நகையை திருடும் காட்சி பேருந்தின் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.