20 ஆயிரம் வெற்றிடங்கள் பொலிஸ் சேவைக்கு.

20 ஆயிரம் வெற்றிடங்கள் பொலிஸ் சேவைக்கு.

பொலிஸ் சேவையில் 20 ஆயிரம் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டில் புதிதாக 5000 அதிகாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

20 ஆயிரம் வெற்றிடங்கள் பொலிஸ் சேவைக்கு | 20 Thousand Vacancies For Police Serviceஇதற்கான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.