பக்டீரியாவினால் பாதிக்கப்பட்டோருக்கு டெங்கு.

பக்டீரியாவினால் பாதிக்கப்பட்டோருக்கு டெங்கு.

இலங்கையில் கடந்த 10 மாதங்களில் 1250 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் 131 சிறுவர்கள் 14 வயதுக்குட்பட்டவர்கள் என காசநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

பக்டீரியாவினால் பாதிக்கப்பட்டோருக்கு டெங்கு | Dengue Is More Common In Those Infected Bacteria

இவர்கள் , 5 அல்லது 7 ஆண்டுகளுக்கு முன்னர் லைட் பாக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.