க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் : பரீட்சைத் திணைக்களம் வெளியிட்ட அறிவித்தல்!!
எதிர்வரும் 4 அல்லது 5 நாட்களில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் பரவிவரும் தகவல்கள்களுக்கு பதிலாய் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளது.

ஆகையினால், வெகுவிரைவில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
சினிமா செய்திகள்
டிரோன்ஸ்: திரை விமர்சனம்
18 October 2026
Street Flighter திரை விமர்சனம்
17 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026