இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி தொடர்பில் இன்றைய (18.04.2023) நாணய மாற்று விகிதங்களின் படி,
இன்று செவ்வாய்க்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 327.46 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 312.41 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், கனேடிய டொலரின் கொள்முதல் பெறுமதி 231.99 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 246.44 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

