வீராட் கோலியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா... வாயடைத்துப் போன ரசிகர்கள்...

வீராட் கோலியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா... வாயடைத்துப் போன ரசிகர்கள்...

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சொத்து மதிப்பு மற்றும் அவர் வாங்கும் சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிங் கோலி என்று கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் விராட் கோலி தொடர்ச்சியாக 9 தேர்வுத் துடுப்பாட்டப் தொடர்களில் (2015-2017) வெற்றி பெற்று . ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார்.

வீராட் கோலியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்துப் போன ரசிகர்கள் | The Net Worth Of Cricketer Virat Kohliதலைவரக விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் (2005-2008) நூறுகள் அடித்தவர் மற்றும் இரண்டு ஆட்டப்பகுதிகளில் தொடர்ச்சியாக நூறுகள் அடித்த இரண்டாவது வீரர் எனும் சாதனை படைத்துள்ளார். இருநூறுகள் அடித்த முதல் இந்தியத் தலைவர் ஆவார்.

வீராட் கோலியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்துப் போன ரசிகர்கள் | The Net Worth Of Cricketer Virat Kohli

கிரிகெட் பிரியர்களுக்கு மாத்திரமின்றி ஏறாளமான பெண்களுக்கு கிரஸ்சாக இருக்கும் வீராட் கோலி உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர். உலகின் 100 பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராக விராட் கோலி திகழ்கின்றார். 

வீராட் கோலியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்துப் போன ரசிகர்கள் | The Net Worth Of Cricketer Virat Kohli

விராட் கோலியின் சொத்து மதிப்பு ரூ.1,000 கோடி என்று கூறப்படுகிறது. இவருக்கு கிரிக்கெட், பிராண்ட் பார்ட்னர்ஷிப் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக வருமானம் கிடைக்கிறது. இவருக்கு  பிசிசிஐயின் ஒப்பந்தப்படி, இவருக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி வழங்கப்படுகிறது.

வீராட் கோலியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்துப் போன ரசிகர்கள் | The Net Worth Of Cricketer Virat Kohliடெஸ்ட் போட்டிக்கும் ரூ.15 லட்சமும், ஒவ்வொரு நாள் போட்டிக்கும் ரூ.6 லட்சமும், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சமும் மேட்ச் கட்டணமாக பெறுகிறார்.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பிடித்ததற்காக ஆண்டுக்கு ரூ.15 கோடி வழங்கப்படுகின்றது. 

விராட் கோலி பல வணிகத்துறைகளிலும் முதலீடு செய்துள்ளார். டெல்லியில் ஒரு உணவகம் வைத்துள்ளார். பல ஸ்போர்ட்ஸ் ஸ்டார்அப்களில் முதலீடு செய்துள்ளார். அதிலிருந்து அவருக்கு ரூ.7.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. 

வீராட் கோலியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்துப் போன ரசிகர்கள் | The Net Worth Of Cricketer Virat Kohliவிராட் கோலி பல வணிகத்துறைகளிலும் முதலீடு செய்துள்ளார். டெல்லியில் ஒரு உணவகம் வைத்துள்ளார். பல ஸ்போர்ட்ஸ் ஸ்டார் அப்களில் முதலீடு செய்துள்ளார். அதிலிருந்து அவருக்கு ரூ.7.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை வருமானம் கிடைக்கிறது.

வீராட் கோலியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்துப் போன ரசிகர்கள் | The Net Worth Of Cricketer Virat Kohli

இவரது ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு கிட்டத்தட்ட ரூ.14 கோடி பெறுகிறார். குருகிராமில் உள்ள அவரது வீட்டின் மதிப்பு ரூ.80 கோடி. மும்பை வீட்டின் மதிப்பு ரூ.34 கோடி என குறிப்பிடப்படுகின்றது. உண்மையிலேயே கோடிகளில் புரளும் விளையாட்டு வீரராக விராட் காணப்படுகின்றார். 

வீராட் கோலியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்துப் போன ரசிகர்கள் | The Net Worth Of Cricketer Virat Kohli

கோலியின் மனைவியாக பிரபல நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.