கிரிக்கெட் மட்டையால் கணவரை அடித்துகொன்ற மனைவி; இலங்கையில் பயங்கரம்.

கிரிக்கெட் மட்டையால் கணவரை அடித்துகொன்ற மனைவி; இலங்கையில் பயங்கரம்.

திஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கணவனின் தலையில் குறித்த பெண் கிரிக்கெட் மட்டையால் (Bat) தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கிரிக்கெட் மட்டையால் கணவரை அடித்துகொன்ற மனைவி; இலங்கையில் பயங்கரம் | The Wife Beat Her Husband With A Cricket Batசம்பவத்தில் 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயதுடைய சந்தேகநபரை திஸ்ஸமஹாராம பொலிஸாரால் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசார்ணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.