இறுதி நோயாளர் குணமடைந்தார்..

இறுதி நோயாளர் குணமடைந்தார்..

நியுசிலாந்தின் கொரோனா தொற்றுக்கு உள்ளான இறுதி நோயாளர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்டப்டுள்ளது. அந்த நாட்டு சுகாதார சேவை பணிப்பாளர் ;இதனை தெரிவித்துள்ளார்.