18 ஏரிஎம்களில் இருந்து ஒரு கோடி ரூபா மோசடி

18 ஏரிஎம்களில் இருந்து ஒரு கோடி ரூபா மோசடி

ஏரிஎம்களில் (ATM) அருகில் காத்திருந்து பணம் எடுக்கவரும் நபர்களை ஏமாற்றி அவர்களின் ஏரிஎம் அட்டைகளை அபகரித்து சுமார் ஒரு கோடி ரூபா பணத்தை மோசடியாக இருவரைக் கைது செய்துள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

18 பொலிஸ் பிரிவுகளில் உள்ள வங்கிகளுக்குச் சொந்தமான ஏரிஎம்களில் இந்த மோசடி இடம்பெறுள்ளது.

18 ஏரிஎம்களில் இருந்து ஒரு கோடி ரூபா மோசடி | 1 Crore Fraud From 18 Armsசந்தேக நபர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 13 அட்டைகள் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன

இந்த அட்டைகள் 2 அரச வங்கிகளுக்கும் 2 தனியார் வங்கிகளுக்கும் சொந்தமானவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.