பெண்களின் தகாத புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய சுகாதார உதவியாளர்
பெண்களின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந் நபர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் பதுளை கந்தகொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய சுகாதார உதவியாளராக கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் தொடர்பில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
20 July 2026