மீண்டும் உயரும் தங்கம் விலை!

மீண்டும் உயரும் தங்கம் விலை!

அக்டோபர் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிற நிலையில் சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில் இன்று(24) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

மீண்டும் உயரும் தங்கம் விலை! | Gold Price Rising Againஅதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,675ஆகவும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் உயரும் தங்கம் விலை! | Gold Price Rising Again18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,649ஆகவும், சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,192 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் உயரும் தங்கம் விலை! | Gold Price Rising Again