பழுனுகம கடற்கரையில் ஆணின் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலை மீட்பு!
கம்பஹா - பமுனுகம பரண அம்பலம கடற்கரையில் இன்றையதினம் (12-10-2023) காலை இனந்தெரியாத நபரின் துண்டிக்கப்பட்ட தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் துண்டிக்கப்பட்ட தலை கண்டெடுக்கப்பட்ட நிலையில், தலை அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Street Flighter திரை விமர்சனம்
17 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026