வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக பொனிபேஸ் பெரேரா?
ஓய்வுபெற்ற இராணுவஅதிகாரி மேஜர் ஜெனரல் பொனிபேஸ் பெரேரா வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படலாமென கூறப்படுகின்றது.
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலினை தொடர்ந்து குறித்த நியமனம் வழங்கப்படலாமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வன்னி ஆயுதப்படைகளின் கட்டளை தளபதியாகவும், புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கான அதிகாரியாகவும் இராணுவஅதிகாரி மேஜர் ஜெனரல் பொனிபேஸ் பெரேரா கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
தமிழ்நாட்டில் இறுதியாக சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
26 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 முதல் நாள் செய்துள்ள வசூல்
26 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026