
தங்கத்தின் விலையில் ஏற்படப் போகும் மாற்றம் : வெளியான அறிவிப்பு..!
உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் உயரும் போக்கு காணப்படுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வார இறுதியில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,832.59 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.
எதிர்வரும் வாரத்தில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மணமணக்கும் மதுரை கறி தோசை... எப்படி செய்றதுனு தெரியுமா?
15 March 2025