முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவை இறுதி வரை காப்பாற்றிய தமிழன்!

முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவை இறுதி வரை காப்பாற்றிய தமிழன்!

இலங்கை நீதி துறை வரலாற்றில் இவ்வளவு துணிச்சல் மிக்க கெளரவ நீதிபதி ரி.சரவணராஜா நீதிபதியை பாதுகாப்பதற்காக மெய்பாதுகாவலராக இவ்வளவு நாளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காந்தன் தனது பொலிஸ் சேவையில் ஓர் உன்னத மனநிறைவை அடைந்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவை இறுதி வரை காப்பாற்றிய தமிழன்! | Mullaitivu Judge R Saravanaraja Saved Tamil Policeபாதுகாப்பு குறைக்கப்பட்டும், தனி ஒருவராக நீதிபதி நாட்டை விட்டு வெளியேறும் வரை பாதுகாப்பு அரனாக இருந்து நீதிபதியை காப்பாற்றிய வீரத்தமிழன்.

கெளரவ நீதிபதி நீதிமன்றில் பொலிஸ், தொல்லியல் திணைக்களம், வனவள திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியனவற்றுக்கு சட்டத்தை கூட வளைந்து கொடுக்கவிடாது தனது கட்டளைகள் மூலம் நீதியை நிலைநாட்டியவர்.

முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவை இறுதி வரை காப்பாற்றிய தமிழன்! | Mullaitivu Judge R Saravanaraja Saved Tamil Policeஒரு துணிகரமான நீதிமானை எமது மண்ணும் தமிழ் மக்களும் இழந்தமை பெரும் வேதனையை அளித்துள்ளதாக குறித்த தகவலை முகநூலில் Babugi Muthulingam என்பவர் பதிவிட்டுள்ளார்.