கொரோனா தொற்றுக்குள்ளான மற்றும் ஒருவர்..

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றும் ஒருவர்..

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிகை 2 ஆயிரத்து 753 பேராக பதிவாகியுள்ளது.

குறித்த நபர் சவுதி அரேபியாவில் இருந்து தாயகம் திரும்பியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.