வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

விலங்கு உணவாக நெல் மற்றும் அரிசி ஆகியவற்றை  பயன்படுத்துவதனை தடை செய்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.