யாழில் தற்காலிகமாக நிறுத்தப்படும் முக்கிய சேவை!

யாழில் தற்காலிகமாக நிறுத்தப்படும் முக்கிய சேவை!

யாழ். மாநகர சபையின் தீயணைப்பு சேவையானது இன்று முதல் மறுஅறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.

இதனை (28) மாநகர ஆணையாளர் இன்று அறிவித்துள்ளார்.

யாழில் தற்காலிகமாக நிறுத்தப்படும் முக்கிய சேவை! | Main Service Temporarily Suspended In Yaliதீயணைப்பு வாகனத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தவேலை காரணமாகவே இவ்வாறு தீயணைப்புச் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.